Messages |  Testimonies |  Daily Devotion |  Insidents |  Special Matter

Model Couple Prayer      Enroll


As we read in Proverbs 24:15, the wicked one lies in wait to attack the dwelling of the righteous to plunder and make it desolate. As a result, however much you desire for love and peace, yet quarrels, bitterness, confusions, lack of cooperation and differences of opinions abound liberally. If such a state should exist in your families or in your children’s families then for the love and peace to multiply in accordance with the plan of God to become a modern couple, will you pray every Tuesday mornings between 6.30 and 6.45 am for 15 minutes? We will also pray for such couples at the same time. Please send your name with specific prayer points to us. Strive in prayer for the peace of your family daily.



மாதிரி தம்பதியர் ஜெபம்

நீதி.24:15-ல் வாசிக்கிறபடி, துஷ்டனான சத்துரு நீதிமானுடைய வாசஸ்தலத்தையே பதி விருந்து தாக்கி, அதை பாழாக்கும்படியான நோக்கத்தோடு செயல்படுகிறான். அதன் விளைவாக அன்பும் சமாதானமுமாய் இருக்க எத்தனைதான் விரும்பினாலும் சண்டை, சச்சரவு, குழப்பம், மனத்தாங்கல், உடன்பாடில்லாமை, கருத்து வேற்றுமை, உட்பூசல் உண்டாகிறது. இப்படிப்பட்ட நிலை தம்பதியினரான உங்கள் குடும்பத்திலோ அல்லது உங்கள் பிள்ளைகள் குடும் பத்திலோ இருக்குமானால் தேவ நோக்கத்தின்படியாக சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த மாதிரி தம்பதியினராக மாறும்படி, நீங்கள் வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை காலை 6.30 மணிமுதல் 6.45 மணிவரை 15 நிமிடங்கள் ஜெபிப்பீர்களா? நாங்களும் அதே நேரத்தில் அந்த தம்பதியினருக்காக விசேஷமாக ஜெபிக்கிறோம். நீங்கள் உங்கள் பெயரையும், ஜெபக் குறிப்புகளையும் எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தினந்தோறும் உங்கள் குடும்பத்தின் சமாதானத்திற்காக போராடி ஜெபியுங்கள்.