Messages |  Testimonies |  Daily Devotion |  Insidents |  Special Matter

Suitable Partner Prayer      Enroll


Whether you are of marriageable age or you have children to be married, we would like to support you in prayer even as you take this important decision, lest you slip from doing the will of God. If you could enroll your name or your children’s names, we have set aside Tuesday nights 9.45 to 10 pm exclusively for this purpose. You also could join with us at this time in prayer. Do not cease praying for this matter daily in your prayers in the presence of God.


ஏற்ற துணை ஜெபம்!

திருமண வயதிலிருப்பவராகவோ அல்லது திருமண வயதில் உள்ள பிள்ளைகளை உடைய பெற்றோராகவோ நீங்கள் இருப்பீர்களானால் முக்கியமான முடிவு எடுக்க இந்த காரியத்தில் நீங்கள் தேவசித்தத்தை தவற விடா திருக்கும்படி உங்களுக்காக நாங்கள் ஜெபிக்க விரும்புகிறோம். உங்களுடைய பெயர்கள் அல்லது உங்கள் பிள்ளைகளின் பெயர்கள் ஜெபக்குறிப்புகள் மற்றும் முகவரிகள் எங்களுக்கு எழுதி அனுப்புங்கள். பிரத்தியேகமாக ஒவ்வொரு செவ்வாய்க் கிழமைகளில் இரவு 9.45-10 மணி வரை இதற்காகவே நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம். நீங்களும் அதேசமயத்தில் எங்களோடு இணைந்து ஜெபியுங்கள். தொடர்ந்து தினமும் தேவ சமுகத்தில் போராடி ஜெபிக்கவும் மறவாதிருங்கள்.